கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!
மதவெறியர்களை
தூக்கி எறிந்த கர்நாடக மக்களுக்கு நன்றி...!
வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்...!
ஆபரேஷன் லோட்டஸ் எனும் அயோக்கியத்தனத்திற்குள் சிக்கிவிடாமல் இருக்க பெரும் பதற்றத்தில் காங்கிரஸ் தலைவர்களின் நிலை...!
கிங் மேக்கர் என கருதப்பட்ட குமாரசாமியின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம்...!
முதல்வராக சித்தும்,சிவமும் சண்டையிடாமல் தவிர்ப்பது நன்று...!
மொத்தத்தில் பாசிசம் வீழ்ந்துள்ளது.
காங்கிரஸ் எழுந்துள்ளது!
இனி தக்கவைப்பது காங்கிரஸ் கையில்தான்.
மீண்டும் !
- அச.உமர் பாரூக்

Comments
Post a Comment