பலஸ்தீன் வாலிபர் சுட்டுக் கொலை!
பலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் தொடுத்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்!
சமீபத்தில் 16 வயது வாலிபர் ஒருவரை சுட்டுக் கொன்றது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீன மக்களில் சிறுவர் - பெண்கள் - முதியோர் என குறி வைத்து தாக்குவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது!
Comments
Post a Comment