நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜர் ஆனார்.
நாட்டின் மிகப் பெரும் கட்சியான காங்கிரஸ் தலைவர்களையே மிரட்டும் வகையில் ஒன்றிய பிஜேபி அரசு, பல்வேறு பொய் வழக்குகள் - விசாரணை அமைப்புகள், ஒன்றிய அரசின் துறைகள் ஏவி விடப்படுவதைக் கண்டித்து பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment