அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்! - கே. பி. முனுசாமி
சென்னை: அதிமுக பொதுக்குழு 23ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் நிச்சயம் கலந்து கொள்வார் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் பொதுக்குழுவை தள்ளிப் போட வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஓ. பி. எஸ். கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கோரிக்கை மனுவை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளார்.
இதனால் அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது.
Comments
Post a Comment