திரவுபதி முர்மு - கோயிலை கூட்டும் ஜனாதிபதி வேட்பாளர்!
ஆளுங்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு என்பவர் அறிவிக்கப்பட்டவுடன்- அவர் நேராக ஒரு கோயிலுக்கு சென்று துடைப்பத்தால் சுத்தம் செய்தார். அதனை வீடியோ பிடித்து ஒளிபரப்பி விளம்பரம் செய்கிறார்கள்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்தும் இந்த பெண் தலைவர் எதற்கும் குரல் கொடுக்கவில்லை.
இதனால் தான் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, குடியரசு தலைவர் பதவிக்கு ரப்பர் ஸ்டாம்ப் தேவை இல்லை என்று கூறியுள்ளார்!
Comments
Post a Comment