அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்!
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் கூறியதாவது:
பொதுக்குழுவில் அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இனி இல்லை. இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராகவும் ஓ. பன்னீர் செல்வம் பொருளாளராகவும் உள்ளனர் என்றார்.
Comments
Post a Comment