நாடு பற்றி எரியும்போது யோகா கொண்டாட்டம்!
யோகா என்பது ஒரு உடற்பயிற்சி தான். ஒன்றிய பிஜேபி அரசு அதற்கு மதச் சாயம் பூசியதோடு - தேவையற்ற ஆடம்பர முக்கியத்துவம் கொடுத்துள்ளது. யோகா நாளும் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் அக்னிபாத் உட்பட பல பிரச்சினைகள் பற்றி எரியும்போது, அதைப் பற்றிக் கவலைப்படாமல், பிரதமர் மோடி உலக யோகா நாளைக் கொண்டாடிக்கொண்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்!
Comments
Post a Comment