ஆஸ்கர் விருது குழுவில் நடிகர் சூர்யா!
பன்னாட்டு விருதான ஆஸ்கர் விருது குழு உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்கர் தேர்வுக்குழுவில் புதிதாக நடிகர்கள், இயக்குநர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதில் தென்னிந்திய அளவில் தமிழ் திரையுலக நட்சத்திரமான சூர்யா தேர்வானதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment