காஷ்மீரில் துன்பம் அனுபவிப்பது யார்?
காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா? அங்கே முன்னாள் முதலமைச்சர்களை சிறையில் தள்ளி - மாநில அந்தஸ்தை நீக்கி ராணுவ ஆட்சி நடத்தி வருகிறது ஒன்றிய பிஜேபி அரசு! இந்த லட்சணத்தில் அங்கே பண்டிட்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு வருவதாக தினம் செய்தி வெளியிட்டு வருகிறது.
இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்வதாக பம்மாத்து செய்தி வெளியிடுகின்றன விலை போன ஊடகங்கள்! உண்மையை எப்போது சொல்லப்போகிறார்கள் என அம்மாநில குடிமக்கள் கேட்கிறார்கள்!
Comments
Post a Comment