நூபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
புதுடெல்லி: நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி அவதூறு பேசிய பிஜேபி முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏனெனில் இந்தியாவில் நடக்கும் விபரீதங்களுக்கு அவர் தான் பொறுப்பு.
அவதூறு வழக்கில் ஜாமீன் கேட்டு மனு செய்த நூபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மற்றவர்களை உடனே கைது செய்யும் போலீஸ், நூபுர் சர்மா ஆளும் கட்சி நிர்வாகி என்பதால், இதுவரை அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லையா என்று கேட்டனர்.
Comments
Post a Comment