இயக்குநர் -நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்!
சென்னை: பிரபல நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் காலமானார்.
அழியாத கோலங்கள் திரைப்படம் மூலம் தமிழில் தொடங்கிய கலைப் பயணம் பல்வேறு படங்களில் நடிப்பு, இயக்கம் என தொடர்ந்து பங்கேற்று முத்திரை பதித்தார்.
ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி முதலான படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவுக்கு நடிகர்கள் சத்யராஜ், கருணாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment