மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி! -முதல்வர் மு. க. ஸ்டாலின்

மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாகும் என்று மலையாள மனோரமா ஊடக கருத்தரங்கில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார்.
தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு நாட்டு நலனுக்கு - மக்களுக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே மொழி என்பது தேசத்துக்கு விரோதமானது. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றார். மலையாள உடன்பிறப்புகளே என்று குறிப்பிட்டு, சில வாக்கியங்களை மலையாள மொழியில் பேசி அசத்தினார் முதல்வர்!

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!