அக்னி வீரர்களின் எதிர்காலம் : ராகுல் காந்தி கேள்வி!
புதுடெல்லி: அக்னி வீரர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அக்னி பாத் என்ற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் இளைஞர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
4 ஆண்டுகளுக்கு மட்டும் வேலை வழங்கும் இந்த திட்டம், வேலை பாதுகாப்போ - ஓய்வூதியமோ ராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவோ இல்லாததால் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்த திட்டத்தினால் இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக பிஜேபி ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment