மகளிருக்கு இலவச பயணம்: பிங்க் நிற பேருந்துகள் அறிமுகம்!
சென்னை: நகர பேருந்துகளில் இலவச பயணம் செய்ய மகளிருக்கு வசதி செய்து கொடுத்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு! இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்போது மகளிர் இலவச பயண பேருந்து என எளிதில் அடையாளம் காண 'பிங்க்' நிற பேருந்துகளை விரைவில் அறிமுகம் செய்கிறது சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகம்! இந்த திட்டம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் அமலுக்கு வரும் என தெரிகிறது.

Comments
Post a Comment