ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொலை!
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பொது நிகழ்ச்சியில் பேசிக்கொண்டு இருந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு நபர் அவர் மீது துப்பாக்கியால்
சுட்டார். அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு இந்தியப் பிரதமர்
மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment