முலாயம் சிங் யாதவ் மனைவி காலமானார்!
லக்னோ: உ. பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மனைவி சாதனா குப்தா காலமானார்.
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment