மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!
மணிப்பூரில் இரு பழங்குடி பெண்கள் சாலையில் நிர்வாணமாக நடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment