மாட்டிறைச்சிக் கடை மூடல் - சீமான் கண்டனம்!
சேலம்: மாட்டிறைச்சிக் கடையை மூட உத்தரவு பிறப்பித்த அரசு திராவிட மாடல் அரசா? ஆரிய மாடல் அரசா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் தாதக்கா பட்டி சண்முக நகர் பகுதியில் பல ஆண்டுகளாக பாதுஷா மைதீன் என்பவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். மதவாத கட்சி - அமைப்பினர் அச்சுறுத்தலால் இந்த கடையை மாவட்ட நிர்வாகம் மூட உத்தரவிட்டுள்ளது. இது வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment