ஊடகப் பார்வை: சுதந்திர தின நிகழ்ச்சிகள்!
தொலைக்காட்சி சுதந்திர தின நிகழ்ச்சிகளில், வேலு நாச்சியார், திருப்பூர் குமரன் போன்றவர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய நாடக காட்சிகளை ஜீ தமிழ் சிறப்பாக ஒளிபரப்பியது.
வேலு நாச்சியாராக நடிகை தேவிப்பிரியா நீண்ட வசனம் பேசி நடித்தது பாராட்டத்தக்கது. பாரதியாராக - திருப்பூர் குமரனாக நடித்தவர்களும் உணர்ச்சிபூர்வமாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
- மீராப்பிரியன்


Comments
Post a Comment