இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்!

சென்னை: தலைமை நிலையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் ஏ. கே. முகைதீன் தலைமையில் நிர்வாகிகள்
மாநில பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கரிடம் - மாவட்ட உறுப்பினர் சேர்ப்பு பணி நிறைவு செய்து, பிரைமரி நிர்வாகிகள் பட்டியலை வழங்கினார்கள்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

ஊடகப் பார்வை: நான் பாடும் பாடல்!