நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது!

தமிழகத்தின் மூத்த தலைவர் - கம்யூனிஸ்ட் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை சுதந்திர தின விழா
வில் அவருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்குகிறார். இந்த விருதில் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் அடங்கும்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!