பி. காம் பாடத்தில் சர்ச்சையான கருத்து!

பெண்ணுரிமைகளுக்கு பெருமை சேர்க்கும் இஸ்லாம் மார்க்கம் எந்த அடிமைத்தனத்தையும் ஊக்குவிக்கவில்லை. பர்தா முறை பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை முஸ்லிம் பெண்கள் உணர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். அதனை கொச்சைப்படுத்துவது போல் பி.காம். பாடத்தில் ஒரு கேள்விக்கு பர்தா முறையை ஒழிப்பது என்று குறிப்பிடப்பட்டு இருப்பது முஸ்லிம்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவது ஆகும். அந்த தவறான கருத்தை நீக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு
தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் பிரமுகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!