தமிழ்நாட்டில் ஆர். எஸ். எஸ். பேரணிக்கு தடை!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் அக்.2ஆம் தேதி - மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேயை ஆதரிக்கும் பயங்கரவாத அமைப்பான ஆர். எஸ். எஸ். பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதச் சார்பற்ற கட்சிகள் காந்தி பிறந்தநாளில் மதநல்லிணக்க பேரணி நடத்துவோம் என அறிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து,
சட்டம்- ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஆர். எஸ். எஸ். பேரணிக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. காந்தி பிறந்தநாளில் மத நல்லிணக்கப் பேரணிக்கும் தடை விதித்து உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!