ஐ. டி. ஊழியர்களுக்கு... வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி எச்சரிக்கை!

ஐ. டி. நுட்பவியலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு துன்பம் அனுபவித்த எச்சரிக்கை செய்திகள் வெளிவந்துள்ளன. அவர்கள் தாய்லாந்தில் வேலை என்று கூறி மியான்மர் நாட்டுக்கு கடத்தப்பட்டு நீண்ட நேரம்
கடும் வேலை செய்யச் சொல்லி துன்புறுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் மற்றும் விழிப்புணர்வு காணொலி இது!

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!