தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தஞ்சை மாவட்ட பொதுக்குழு!
தஞ்சாவூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
6-9-2022 அன்று திருவையாறு வட்டம் நடுக்கடை சமுதாய மஹாலில் நடைபெற்றது.
மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உலமா பெருமக்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நடுக்கடை ஜமாஅத் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை திருவையாறு வட்டார ஜமாஅத்துல் உலமா சபையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
படங்கள்: பொதுக்குழு நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்!

Comments
Post a Comment