கோவை : எஸ். டி. பி. ஐ. அலுவலகத்தில் ஐ. டி. அதிகாரிகள் சோதனை!
கோவை மாவட்ட எஸ். டி. பி. ஐ. கட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் தவறான போக்கு குறித்து கட்சி தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Comments
Post a Comment