இயற்கை மருத்துவம்!

இயற்கை முறையில் காய்ச்சல் சளியை சரி செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் வாழ்நாள் நோயாளிகள் தான்! தற்போது பரவலாக காணக்கூடிய அறிகுறிகளில் வெறுமனே சளி, காய்ச்சல் என்றால் கூட எதனால் வந்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருக்கலாம். தலைவலியும் இருக்கலாம். அச்சபடத் தேவையில்லை. இப்போதைக்கு வெதுவெதுப்பான (மிக லேசான) சூட்டில் நிறைய நீர் அருந்துங்கள்...இரண்டு மூன்று நாளில் தானாகவே சரியாகி விடுகிறது! சுக்கு - கொத்தமல்லி- பனங்கற்கண்டு கசாயம், குப்பைமேனி கசாயம், லெமன் டீ, 2 அரிசி எடை அளவு கடுக்காய் தோலை வாயில் சப்புதல், ஆவி பிடித்தல், சூடான சாப்பாட்டை நன்றாக மென்று சாப்பிடுதல், நல்ல ஒய்வு இவற்றை கடைபிடியுங்கள்! ***** - மருத்துவர் ரியாஸ் ******************** காணொலி: மின் கடடணம் அதிகரிப்பு என்பதை விட அதன் டாரிப் - வகை பிரித்து வசூலிப்பதுதான் மக்களுக்கு அதிக சுமை! வாக்குறுதி அளித்தபடி மாதா மாதம் கட்டணம் வசூலித்தால் கொஞ்சம் குறையும்!

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!