அல் அலீம் அத்தர்ஸ்!

السلام عليكم ورحمة الله *மதிப்பு மிகு உலமாக்களே !* *மரியாதை மிகு வியாபாரிகளே !* *பாச மிகு வாடிக்கையாளர்களே !* *நமது அல் அலீம் அத்தர்ஸ் ஹோல்சேல் வியாபாரம் தங்களின் பேராதரவினால் சிறந்த முறையில் நற்சேவையாற்றி வருகிறது.* ப்யூரான கலப்படமில்லாத லாங் லாஸ்டிங் உள்ள அத்தர்கள் என்பதே நமது *அல் அலீம்* தனி சிறப்பு. *மாதந்தோறும்* *ஒரு சலுகையை ஆஃபரை அறிமுகம் செய்து* *உங்களைப் போன்ற வியாபாரிகளின் நன் மதிப்பை பெற்று வருவது பெரும் சந்தோஷம் அளிக்கிறது.* الحمد لله والشكر لله 💎💐💎🌹 *தற்பொழுது மிகவும் பெரிய சலுகையை உங்களுக்காக , அடிக்கடி வாங்குபவர்களுக்காக அள்ளி தருகிறது.* 🏆♦️ *பல வாசனைகள் கலந்து 90 Box , பாட்டில்களுக்கு* 🏆♦️🔹 *90 பாட்டில்கள் இலவசமாக வழங்குகிறது .* 👆👆👆👆 *உங்களின் முதலீடு 5500 ரூபாய் மட்டுமே .* 💯 *அதன் MRP மதிப்பு 14,430 ரூபாய்.* 💯 👈 *163 % இலாபம் உள்ளது.* 👈 *மரியாதை மிகு தாங்களும் கூட இலவசம் , ஆஃபர், சலுகை விலை அறிவித்து* *கஸ்டமர்களை கவரலாம் .* *விளக்கம் தேவையானால் சொல்லி தருகிறோம்.* *உடனே தொடர்பு கொள்ளுங்கள் .* *உங்களுக்கு தேவையான பேக்கேஜ் களை உடனே வாங்கி மகிழுங்கள்.* *இதுபோல ஆஃபரை இதுவரை கொடுத்ததில்லை என்பதை அறிந்து உடனே ஆர்டர் செய்யுங்கள்.* *9488 123 920* *ஜி பே வுக்கு பணம் அனுப்பி விட்டு* *அதே நம்பருக்கு ஸ்கிரீன் சாட் எடுத்து வாட்சப் செய்வதோடு* *உங்களின் தெளிவான விலாசம், போன் நம்பரையும் அனுப்பி விடுங்கள்.* *உடனேயே S T கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம்* இன்ஷா அல்லாஹ் *கொரியர் செலவும் கூட எங்களுடையதே .* *இந்த ஆஃபர் சில நாட்களுக்கு மட்டுமே.* *குறிப்பிட்ட பேக்கேஜ்கள் மட்டுமே.* *இந்த சலுகையை பயன்படுத்தி க்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.* இப்படிக்கு தங்கள் அன்புமிகு அல் அலீம் அத்தர்ஸ் ஹோல்சேல் *9488 123 920 .*

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!