நல்லிணக்க நாயகன்!

**இந்திய மக்கள் மனத்தை கொள்ளையடித்த மத நல்லிணக்க நாயகன்! **நாட்டையும் நாட்டு மக்களையும் நேசித்த விஞ்ஞானி! மாணவர்களின் மனம் கவர்ந்த பேராசான்! **நான் இஸ்லாமியன் என சொல்லாமல் செயலில் காட்டினார்! அதன் எளிய - நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்! **கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நபிகள் நாயக வாக்கை வழுவாது பின்பற்றியவர்! **கிராமத்தில் பிறந்து நாட்டின் அதிபராய் - குடியரசுத் தலைவராய் உயர்ந்து தம் வாழ்வைப் பாடமாய் படிக்க வைத்தவர்! எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாமனிதர்! **இளைஞரை கனவு காணச் சொல்லி லட்சியம் நோக்கி நடைபோடச் செய்தவர்! வாழிய அவர் புகழ் வாழியவே! - ** மீராப்பிரியன்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!