நூல் அறிமுகம்: வரலாற்றில் மொழிகள்! - ஆயிஷா நடராஜன்

ஆயிஷா , இது யாருடைய வகுப்பறை போன்ற புத்தகங்களின் ஆசிரியர் ஆயிஷா ஆர் நடராஜன் அவர்களின் மற்றுமொரு சிறப்பான படைப்பு வரலாற்றில் மொழிகள்! ** உலகினில் 6500 மொழிகள் பேச்சு வழக்கில் இருப்பினும் அதில் பழமையானதும் , இன்றும் எழுதி - பேசப்படும் மொழிகளில் ஒரு சில மட்டுமே செம்மொழிகள் என்ற அடைமொழியுடன் திகழ்கின்றது. அவைகளில் சீனம், கிரேக்கம், லத்தீன், அரபு, ஹீப்ரு , சமஸ்கிருதம் , ஆர்மீனியம் மற்றும் பாரசீக மொழிகள் இருந்தாலும் அவற்றுக்கிடையே தமிழ் மொழிக்கு உள்ள மொழி மற்றும் இலக்கிய வரலாறுகளைத் தொகுத்து பேசவேண்டிய பொறுப்பு தமிழை தாய்மொழியாக கொண்ட நம் அனைவரின் பொறுப்பாக இருக்கின்றது. ** அதன் காரணமாக, செம்மொழியான தமிழை மற்ற செம்மொழிகளோடு ஒப்பிட்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் எழுதியிருக்கும் ஒரு புதிய முயற்சியே *வரலாற்றில் மொழிகள்* எனும் இந்நூல்! ** விலை : ரூ.80 அழையுங்கள் Facebook / Twitter / InstaGram ஊடாக Unique Booksஐ* *தொடர்புவையுங்கள்* : Call / WhatsApp / TeleGram / Signal : *9176277692* *பணப்பரிமாற்றம்* : *Gpay : 9176277692 Haja Nawaz உடன்* - ** நவாஸ்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!