அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா!

அபுதாபி:
வருகிற 29/10/2022 சனிக்கிழமை அன்று இரவு அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் கூட்ட அரங்கில் அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா நடைபெறுகிறது. அதில் தப்ஸீர் அஷ்ஷஃராவி மொழிபெயர்ப்பாளரும், சிறந்த மார்க்க சொற்பொழிவாளருமான லால்பேட்டை மவ்லானா எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ கலந்து கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தியாகமிகு முன்மாதிரி வாழ்க்கையை நினைவுபடுத்தி உரையாற்றுகிறார். ஐக்கிய அரபு அமீரக தமிழ் உறவுகள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தகவல்: ஃபவ்சுல் அமீன்

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!