தமிழ்ச் செம்மல் விருது!

நாகூரில் சாஹிப்ஜாதா தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணைந்து நடத்திய விழாவில்
முஸ்லிம் கவிஞர்கள் - இலக்கியவாதிகளுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டது. இதில் பன்னூல் ஆசிரியர் தாழை மதியவன் ( படம் ), இதழாளர்- எழுத்தாளர் - சமூக சேவகர் முனைவர் தமீமுல் அன்சாரி நிஜாமி, இலக்கியச் செம்மல் பேராசிரியர் சாயபு மரைக்காயர், பேராசிரியை சா. நசீமா பானு, மூத்த கவிஞர் காதர் ஒலி மற்றும் எழுத்தாளர்கள் விருது பெற்றனர்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!