கும்பகோணத்தில் மாவட்ட ம. ம. க. பொதுக்குழு கூட்டம்!
கும்பகோணம்: தஞ்சை வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர்கள்
பாதுஷா, உசேன் கனி, மாநில செயலாளர் சரவண பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்
மாவட்ட தலைவராக ஹிபாயதுல்லா, மாவட்ட செயலாளராக முகமது மைதீன், பொருளாளராக பக்ருதீன், தமுமுக மாவட்ட செயலாளராக அப்துல் ரஹ்மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் ராஜ் முஹம்மது, ரஹ்மத் அலி, முஜிபுர் ரஹ்மான், சம்சுதீன், செல்லப்பா, சலீம் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்: ஹிபாயத்துல்லாஹ்


Comments
Post a Comment