பிரபல பிரெஞ்சு நடிகை இஸ்லாம் தழுவினார்!
** பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்,
பிரபல பிரெஞ்சு நடிகையும் அந்நாட்டு தொலைக்காட்சி நட்சத்திரமுமான மரீன்
ஹில்மர், இஸ்லாம் மார்க்கத்தை மனப்பூர்வமாகத் தழுவி, முஸ்லிம் பெண்மணியாக மாறினார்.
தகவல் :
மு. மு. மதனீ,
சவூதி அரசின் இஸ்லாமிய துபை மேனாள் பிரதிநிதி,
(முகாம் : மதுரை)
Comments
Post a Comment