இந்தியாவில் பிஜேபி பிடி தளர்கிறது!
இந்தியாவில்
29 மாநில சட்டசபைகளில் 9ல் மட்டுமே பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
மறுபுறம் -
சிக்கிமில் 0 இடம்,
மிசோரமில் 0 இடம்,
தமிழகத்தில் 4 இடங்கள். மேலும்,
அவர்களுக்கு உள்ள இருக்கைகள் வருமாறு :
ஆந்திராவில் 175க்கு 4,
கேரளாவில் 140க்கு 1,
பஞ்சாபில் 117 இல் 3,
வங்காளத்தில் 294 இல் 3,
தெலுங்கானாவில் 119 இல் 5,
டெல்லியில் 70க்கு 8 பேர்,
ஒரிசாவில் 147க்கு 10,
நாகாலாந்தில் 60க்கு 12,
பீகாரில் 243க்கு 74.
** பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உள்ள மாநிலங்களில் அவர்களின் இருக்கை நிலை:
மேகாலயாவில் 60-க்கு 2 பேர்,
ஜம்மு - காஷ்மிரில் 87 இல் 25,
கோவாவில் உள்ள 40 இடங்களில் 13 இடங்கள்.
நாட்டில் மொத்தமுள்ள 4139 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 1516 இடங்களைக் கொண்டுள்ளது. அதில் 950 இடங்கள் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி., ம.பி., ராஜஸ்தான் போன்ற 6 மாநிலங்களிலிருந்து வந்தவை.
இதன் பொருள் தெளிவாக உள்ளது...
இந்தியாவில் பா.ஜ.க.வின் அலையோ புயலோ வீசவில்லை என்பது தான்!
உண்மையில், நாட்டின் 70% இடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது.
பிஜேபியின் இந்த உண்மை நிலையை நாம் அம்பலப்படுத்த வேண்டும் - பரப்ப வேண்டும்!
எந்த ஒரு பெரிய சேனலோ அல்லது மீடியாவோ இந்த உண்மையை சொல்லாது
. ** - சையது சுல்தான் மன்பயீ

Comments
Post a Comment