யுவன் சங்கர் ராஜாவுக்கு வழியனுப்பு!
கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாத்தை தழுவிய பின் முதன் முறையாக குடும்பத்துடன் புனித உம்ராவிற்கு வந்திருந்த அப்துல் காலிக் கிற்கு (யுவன் சங்கர் ராஜா) ஜித்தா விமான நிலையத்தில் ம. ம. க. தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய அகிலத்திற்கு அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) புத்தகத்தை ஐ.டபிள். யூ. ஜித்தா மண்டல நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் அவர்களுக்கு விமான நிலையத்தில் தேவையான உதவிகள் செய்து வழியனுப்பி வைத்தனர்.
தகவல் :
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)- ஜித்தா மேற்கு மண்டலம்

Comments
Post a Comment