நூல் அறிமுகம் : இவர்கள் இல்லாமல்... - கலீல் அஹமது

*இவர்கள் இல்லாமல் - கலீல் அஹமது* நிலவில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு பாங்கு சப்தத்தைக் கேட்டாரா? இல்லையா? என்று விவாதித்த முஸ்லிம் சமூகம், அதே நிலவில் 24 இடங்களுக்கு முஸ்லிம் அறிவியலாளர்களின் பெயர்களை அறிவியல் உலகம் ஏன் சூட்டியுள்ளது என விவாதிக்க மறந்து விட்டது. நமக்கெல்லாம் அறிவியலாளர்கள் நியூட்டனை , கலீலியோவைத் தெரியுமே தவிர *அறிவியலாளர் அல் கய்தமை* பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. உலக வரைப்படத்தை முதலில் உருவாக்கிய *முஹம்மது அல் இத்ரிஸை* தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கணிதத்தை எழுதிட தெரிந்த நமக்கு *அல்ஜீப்ராவை உருவாக்கிய அல் குவாரிஸ்மியை* தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறாக உலகிற்கு கேமராவும், காப்பியும், சோப்பும், காகிதமும் எப்படி வந்தது என்று எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லும் ஒரு இயல்பான புத்தகமே! *இவர்கள் இல்லாமல்* விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடித்தார்கள்? என்பதை அறிய அழையுங்கள் *Unique Books*. *விலை : 170* அழையுங்கள் Facebook / Twitter / InstaGram ஊடாக Unique Booksஐ* *தொடர்புவையுங்கள்* : Call / WhatsApp / TeleGram / Signal : *9176277692* *பணப்பரிமாற்றம்* : *Gpay : 9176277692 Haja Nawaz உடன்*

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!