மாநிலம் தழுவிய போதை ஒழிப்பு பிரச்சாரம்!
சென்னை: பத்திரிகையாளர் மன்றத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் தலைமையில் மாநில செயலாளர் சையது அலி, மற்றும் சென்னை மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேட்டி அளித்தனர்.
காஞ்சி மாவட்டம் சார்பாக ஜனவரி 22 ம் தேதி பொது
சிவில் சட்ட எதிர்ப்பு கூட்டம் நடைபெறும். மேலும் டிசம்பர் முதல் வரும் 2023 பிப்ரவரி இறுதி வரை தமிழகம் தழுவிய மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுவது குறித்தும் விளக்கினர்.




Comments
Post a Comment