இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள் தேர்வு!

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - லாயர்ஸ் ஃபோரம் மாநில வழக்கறிஞர் அணியை கட்சியின் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஸிலில் தேசிய வழக்கறிஞர் பேரவை பொது அமைப்பாளர் பி. இ. அபுசித்தீக் தலைமையில் நடைபெற்றது.தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ. எஸ். அப்துல்ரஹ்மான் ரப்பானி கிராஅத் ஓதினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில்
மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

ஊடகப் பார்வை: நான் பாடும் பாடல்!