இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் சந்திப்பு!

ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களை தேசிய துணை தலைவர் அப்துஸ் ஸமது சமதானி எம். பி., லாயர்ஸ் போரம் தேசிய தலைவர் ஹாரிஸ் பீரான், உ. பி. மாநில தலைவர் சர்ப்ராஸ் கான்,
தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!