ஐ எப் டியின் நூல்கள் வெளியீட்டு விழா!

சென்னை புத்தகக் காட்சியில் அமைந்துள்ள இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அரங்கு எண் *F46*இல் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட *அல்லாஹ்வின் அற்புதங்கள்* தொடர் நூல்கள் (14 புத்தகங்கள்) வெளியீட்டு விழா 10 -1 - 2023 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை காயிதே மில்லத் ( ஆண்கள் ) கல்லூரி முதல்வர் டாக்டர் எம். அம்துல் தவாப் கலந்து கொண்டார். *மனிதர்கள்* நூல் பற்றி *M.சாரோன் பிரியதர்ஷினி* ( வகுப்பு-9, குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல், செங்குன்றம், சென்னை ), *கடல் விலங்குகள்* நூல் பற்றி *H. ஈசா - அல்- ஹானீ* ( வகுப்பு - 8, குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல், செங்குன்றம், சென்னை ), *சூரியனும் சந்திரனும்* நூல் பற்றி *M.ஜியா ஹெபா* ( வகுப்பு - 8, குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல், செங்குன்றம், சென்னை ) ஆகியோர் ஆய்வுரை வழங்கினர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!