ஆட்டோ ஓட்டுநர் மகள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அதிகாரி!
மத்திய பிரதேசம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் சனா அலிகான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( இஸ்ரோ ) தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் சிறுபான்மையினருக்கு பாசிச சக்திகளால் பல்வேறு தடைகளும் சிக்கல்களும் ஏற்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் பெண்கள் சிலர் சாதனை படைத்து வருவது பாராட்டுக்குரியது.
**********************
( *நமது செய்தி* யில் உங்கள் செய்தி இடம்பெற உங்கள் செய்தியை சுருக்கமாக எழுதி அனுப்ப வேண்டும். ஒளிப்படம் தனியாகவும் செய்தி தனியாகவும் வாட்ஸ் அப்பில் அனுப்பவும். எமது வாட்ஸ் அப் எண்: 9841520645
- ஆசிரியர் - இயக்குநர்.)

Comments
Post a Comment