டி யூ ஜே தலைவர் புருஷோத்தமன் வாழ்த்து!
எல்லோரும்,
எல்லாமும் பெற
வேண்டும்!
இங்கு, இல்லாமை இல்லாத நிலை
வேண்டும்!
வல்லான் பொருள்குவிக்கும் நிலைமாறி,
வரவேண்டும்!
திருநாட்டில்
பொதுவுடமை
சமுதாயம் படைப்போம்!
ஊடகங்களை
பாதுக்கப்போம்!
ஊடக சுதந்திரத்தை
பாதுகாப்போம்!
ஊடகவியலாளர்களின்
வாழ்வுரிமைகளை
பாதுகாப்போம்
என உறுதி ஏற்போம்!
அனைவருக்கும்
74- வது
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
**
- பி.எஸ்.டி. புருஷோத்தமன்,
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு யூனியன் ஆப்
ஜெர்னலிஸ்ட்ஸ்.

Comments
Post a Comment