கோட்டாரில் நிகழ்ச்சி : தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?
*10th, +1, +2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி | ஜனவரி 29* தேதியில் நடைபெறுகிறது.
* தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
* புரியாத பாடங்களை எப்படி படிப்பது ?
* தேர்வு பயத்தைப் போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத
* தேவை உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி சார்ந்த Personal Counseling வழங்கப்படும்.
*நாள் : ஜனவரி-29 (29-01-2023) ஞாயிற்றுக் கிழமை*
*நேரம் : காலை 10 மணிக்கு*
*இடம் : அல்மின்ஹாஜ் மதரசா வளாகம், 55A/1, கச்சேரிரோடு, கோட்டார், நாகர்கோவில்*
*வழிகாட்டல் வழங்குபவர்:*
S.சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம்.
*நிகழ்ச்சி ஏற்பாடு :*
அல்மின்ஹாஜ் மதரசா, கோட்டார்.
************************
* நமது செய்தி* யில் உங்கள் செய்திகள், சிந்தனைகள், விளம்பரங்கள் இடம் பெற 9841520645 வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கவும்.

Comments
Post a Comment