சென்னையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

* என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை மக்கா மஸ்ஜிதில் வரும் ஞாயிறு 22ம் தேதி
நடைபெறுகிறது. * துறை சார்ந்த திறன்களை மேம்படுத்துவது எப்படி ?* * சட்டம் மற்றும் மருத்துவக் கல்வி வழிகாட்டுதல்* * தேவை உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கப்படும் * நாள் : 22-01-2023 ஞாயிற்றுக் கிழமை* * நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை * * இடம் : மக்கா மஸ்ஜித், அண்ணா சாலை , சென்னை-2 * * வழிகாட்டல் வழங்குபவர்: * S.சித்தீக் M.Tech (கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி) மற்றும் பல் துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று வழிகாட்ட உள்ளனர். மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். நிகழ்ச்சி ஏற்பாடு : * UNITED PROFESSIONALS TRUST(UNIPRO), Chennai * Registered No:48/2022 | mail: info.uniproteam@gmail.com | www.uni-pro.org

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!