குவைத்தில் புனித உம்ரா வழியனுப்பு நிகழ்ச்சி!
புனித உம்ராவை நிறைவேற்ற *கைத்தான் K-Tic* பள்ளிவாசலிலிருந்து *புதன்கிழமை (22.02.2023) மாலை 4:00* மணிக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அர் ரஹ்மான் உம்ரா குழு *புனித மக்கா* நோக்கி புறப்படுகின்றனர் இன்ஷா அல்லாஹ்....
*அமைப்பு, கொள்கை, ஜமாஅத், சமயம், மொழி, நாடு வேறுபாடின்றி குவைத் வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு புனித உம்ரா பயணிகளை பிரார்த்தனையுடன் வழியனுப்பி வைக்க அன்புடன் அழைக்கின்றது *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்*.
தமிழ் பள்ளிவாசல் செல்வதற்கு… https://maps.app.goo.gl/wv6Uo
அழைப்பில் இன்புறும்...
- *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*
www.youtube.com/Ktic12
www.twitter.com/@q8_tic

Comments
Post a Comment