குவைத் தேசிய விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி*
📅 *24/02/2023 வெள்ளிக்கிழமை*
⏰ *நண்பகல் 12:00 மணி* முதல்...
🎙சிறப்புரை:
தமுமுக, குவைத் மண்டலம் & இந்தியர் நல்வாழ்வு பேரவையின் சிறப்பு விருந்தினர்
முனைவர் பேராசிரியர் *M.H. ஜவாஹிருல்லாஹ்* M.B.A., M.Phil., Ph.D., MLA
( தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சி & சட்டமன்ற உறுப்பினர், பாபநாசம் தொகுதி, தமிழ்நாடு )
💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!
✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!
🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿️ வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
📡 நேரலையில் காண...
www.youtube.com/Ktic12
www.facebook.com/q8tic
அழைப்பில் இன்புறும்....
☪️ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*
*******************
இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் *துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கான புதிய ஆடைகள் சேகரிப்பு முகாம்* நடைபெறும்.
குவைத் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்தத் தகவலை குவைத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தி, உதவி செய்ய & உதவிகளை பெற்றுக் கொள்ள ஒத்துழைப்பு தரவும்.
- *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*

Comments
Post a Comment