நூல் அறிமுகம்: இஸ்லாமிய வரலாறு!

*இஸ்லாமிய வரலாறு* (அபிசீனியா முதல் உஹத் வரை) - முஹம்மது சித்திக்* நபிகளாரின் வரலாற்றை பல்வேறு இடத்திலிருந்து பலரும் எழுதியுள்ளனர். ஆனால் இப்புத்தகம் அதிலிருந்து ஒருபகுதியாக நபிகளாரின் வாழ்வினில் நடந்த முக்கிய நிகழ்வையொட்டி எழுதப்பட்டுள்ளது. நபிகளாரின் வாழ்வினில் நடந்த முக்கிய நிகழ்வுகளான அபீசினியா ஹிஜ்ரத், விண்ணுலகப் பயணம், யத்ரிப்பை (மதினாவை) நோக்கி, மதீனாவில் இஸ்லாம், நபிகளாரின் ஹிஜ்ரத், மாநபியின் மதீனா வருகை, மதீனாவில் இஸ்லாமிய அரசு, உயர்ந்தெழுந்த மஸ்ஜிதுந் நபவி, சகோதரத்துவ உறவு ஒப்பந்தம், போர்களும் காரணங்களும் - போர்களின் நோக்கமும், நபிகளாரின் வியூகமும், கிப்லா (ஜெருசலத்திலிருந்து மக்காவிற்கு) மாற்றம், வணிகக் குழு - பத்ரு களம், பத்ரு போரும் - கைதிகளும், போருக்குப் பின், தடைகளைத் தாண்டிய பயணம், உஹத் போர் - அது தந்த படிப்பினைகள் என *இஸ்லாமிய வரலாறு* அது கடந்து வந்த பாதையை பல வழிகளில் நின்று நம் கண் முன்னால் வந்து படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். விலை : 170₹ *Unique books* *தொடர்புக்கு : Call / WhatsApp / TeleGram / Signal : *9176277692*

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!