இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்!

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா அகில இந்திய மாநாடு சென்னையில் வரும் 8,9,10 தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்த ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவும், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை பார்வையிடவும் சென்னைக்கு வருகை புரிந்துள்ள தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலி குட்டி சாஹிப், தேசிய அமைப்புச் செயலாளர் ஈ.டி.முஹம்மது பஷீர் சாஹிப் எம். பி. ஆகியோரை தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் இப்ராஹீம் மக்கி, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ. எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, தென் சென்னை மாவட்ட தலைவர் மடுவை பீர் முஹம்மது அபூபக்கர், அரபாத் ஆகியோர் வரவேற்றனர். * செய்தி : தளபதி அஹமது

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

ஊடகப் பார்வை: நான் பாடும் பாடல்!