இதழியல் துறையினர் திறன் மேம்பாட்டு பயிற்சி!

சென்னை: பத்திரிகையாளர்கள் தங்களின் துறை சார்ந்த தொழிற்தகுதியினை மேம்படுத்திக் கொள்வதற்கும், திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்த விளங்கவும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.* *இப்பயிற்சி, நீதித் துறை, காவல் துறை, அரசியல் துறை, பத்திரிகை துறை, உள்ளிட்ட துறைகளை சார்ந்த மூத்த வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை கொண்டு அளிக்கப்படுகிறது.* *சென்னை, கலைவாணர் அரங்கில் 28.03.2023 செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி முதல் நண்பகல் 01.30 மணி வரை நடைபெறுகிறது. *இச்சிறப்பு பயிற்சியில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொள்கிறார்கள். * தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக செய்தி வெளியீட்டு பிரிவு மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்ச் செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார். தகவல்: ஹமீது **************** சவூதி சாலை விபத்து: 20 பேர் பலி!

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!